Easy Tutorial
For Competitive Exams

GS Geography சூரியக் குடும்பம் (Solar System) Test 3

55734.கீழ்க்கண்ட வாக்கியத்தில் எவை சரியானவை? 1 செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ் நெப்டியூன் முதலிய கோள்களுக்கு பல துணைக் கோள்கள் உள்ளன 2 புவியில் உள்ளது போன்ற வளிமண்டலம்/காற்று ஈரப்பசை சந்திரனில் இல்லை
1 மட்டும்
2 மட்டும்
1 மற்றும் 2
இவற்றுள் எதுவுமில்லை
55735.கீழ்க்கண்ட வாக்கியத்தில் எவை சரியானவை? 1 பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது முழுச்சந்திரன் 2 சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் புவி வரும்போது அமாவசை
1 மட்டும்
2 மட்டும்
1 மற்றும் 2
இவற்றுள் எதுவுமில்லை
55736.கீழ்க்கண்ட வாக்கியத்தில் எவை சரியானவை? 1 சனிக் கோளைச்சுற்றி நுண்கற்களும் தூசும் பனியும் கொண்ட வளையம் போன்ற அமைப்பு காணப்படும் 2 புதன் வியாழன் யுரேனஸ் நெப்டியூன் ஆகிய கோள்களுக்கும் வளையங்கள் உள்ளன
1 மட்டும்
2 மட்டும்
1 மற்றும் 2
இவற்றுள் எதுவுமில்லை
55737.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A): நிலவின் பரப்பு இல்லாததால் சூரியனின் ஒளியை முழுமையாக பிரதிபலிப்பதில்லை
காரணம் (R): நிலவொளி இதமாக இருக்கிறது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால்(R) சரி
55738.பொருத்துக
பட்டியல் I பட்டியல் II
(A) எரிநட்சத்திரம் 1.பனிப்பாறை
(B) வால்நட்சத்திரம் 2.ஒளிக்கீற்று
(C) செரஸ் 3.பெரியகோள்
(D) வியாழன் 4.குள்ளக்கோள்
3 4 1 2
3 4 2 1
2 1 4 3
1 2 3 4
55739.கீழ்க்கண்ட வாக்கியத்தில் எவை சரியானவை?
வால்நட்சத்திரம் சூரியனுக்கு அருகில் வரும்போது உறைந்து போன வாயுக்கள் ஆவியாகின்றன
வால்நட்சத்தின் வால் எப்பொழுதும் சூரியனுக்கு நேர் திசையில் அமையும்
1 மட்டும்
2 மட்டும்
1 மற்றும் 2
இவற்றுள் எதுவுமில்லை
55740.சூரியன் உட்பட கண்களுக்குப் புலப்படும் விண்மீன்கள் எல்லாம் சார்ந்தவை இதனை நமது முன்னோர் "ஆகாய கங்கை" எனவும் அழைத்தனர்
பால்வெளி அண்டம்
பேரண்டம்
நட்சத்திரம்
அண்டம்
55741.சூரியன் பூமியிலிருந்து சுமார் எவ்வளவு தொலைவில் உள்ளது
15 கோடி கி.மீ
1.5 கோடி கி.மீ
5 கோடி கி.மீ
51 கோடி கி.மீ
55742.சூரிய குடும்பத்தில் தானே ஒளிரும் ஒரே வன்பொருள் எது?
சூரியன்
புவி
வெள்ளி
யுரேனஸ்
55743.அடுத்த வால்நட்சத்திரம் எந்த ஆண்டு தென்படும்
2022
2062
2072
2092
Share with Friends