Easy Tutorial
For Competitive Exams

GS Geography இயற்கைப் பேரிடர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை (Natural Calamities and Disaster Management) Test 2

25231.குஜராத்தில் எப்போது 8.1 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது?
2001
2010
2013
2003
25232.புவி அதிர்ச்சி ஏற்படக் காரணம்
புவியோட்டில் ஏற்படும் பிளவு
எரிமலை வெடிப்பு
அணைகள் கட்டப்படுதல்
அனைத்தும்
25233.நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில், மிக குறைந்த ஆபத்து மண்டலங்கள் என குறிப்பிடப்படுபவை எவை?
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
டெல்லி, பீஹார்
தக்காண பீடபூமிப்பகுதிகள்
வடகிழக்கு இந்தியப் பகுதி,காஷ்மீர்
25234.நிலநடுக்கத்தை அளவிடும் கருவி
கோர்டியோமீட்டர்
சிஸ்மோகிராஃப்
பாரோமீட்டர்
அல்டி மீட்டர்
25235.நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில், மிக அதிக ஆபத்து மண்டலங்கள் என குறிப்பிடப்படுபவை எவை?
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
டெல்லி, பீஹார்
தக்காண பீடபூமிப்பகுதிகள்
வடகிழக்கு இந்தியப் பகுதி,காஷ்மீர்
25239.ரிக்டர் அளவுகோலில் குறிக்கப் பட்டிருக்கும் ஒவ்வொரு எண்ணும் அதன் கீழ் எழுதப் பட்டிருக்கும்
எண்ணை காட்டிலும் எத்தனை மடங்கு பெரியதாகும்?
2
8
10
3
25240.பொருத்துக
A.மத்திய அட்லாண்டிக்1) எரிமலை
B. திபெத்2) ஆழமான அகழி
C. மரியானா3) நடு கடல் குன்று
D. செயின்ட் ஹெலனா4) பீடபூமி
3 4 2 1
3 4 1 2
4 3 1 2
4 3 2 1
25255.பின்வருவனவற்றில் எநத நாடு, சமீபத்தில் இட்டா புயலின் மூலம் மிக மோசமான
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா
சீனா
ஜப்பான்
இலங்கை
25268.பின்வருவனவற்றுள் எது அதிக சேதத்தினை விளைவிக்கும் நிலநடுக்க அலைகள்?
P-அலைகள்
மேற்புற அலைகள்
S-அலைகள்
எதுவுமில்லை
25269.எந்த வகையான எரிமலைப் பரவலின் மூலம் தக்காணப் பகுதியானது தோன்றியுள்ளது?
கவசஎரிமலை
கலப்புஎரிமலை
நீர்த்த பாறை குழம்பு பரவல்
கால்டிரா
Share with Friends