Easy Tutorial
For Competitive Exams

எந்த வகையான எரிமலைப் பரவலின் மூலம் தக்காணப் பகுதியானது தோன்றியுள்ளது?

கவசஎரிமலை
கலப்புஎரிமலை
நீர்த்த பாறை குழம்பு பரவல்
கால்டிரா
Additional Questions

குஜராத்தில் எப்போது 8.1 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது?

Answer

புவி அதிர்ச்சி ஏற்படக் காரணம்

Answer

நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில், மிக குறைந்த ஆபத்து மண்டலங்கள் என குறிப்பிடப்படுபவை எவை?

Answer

நிலநடுக்கத்தை அளவிடும் கருவி

Answer

நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில், மிக அதிக ஆபத்து மண்டலங்கள் என குறிப்பிடப்படுபவை எவை?

Answer

ரிக்டர் அளவுகோலில் குறிக்கப் பட்டிருக்கும் ஒவ்வொரு எண்ணும் அதன் கீழ் எழுதப் பட்டிருக்கும்
எண்ணை காட்டிலும் எத்தனை மடங்கு பெரியதாகும்?

Answer

பொருத்துக

A.மத்திய அட்லாண்டிக்1) எரிமலை
B. திபெத்2) ஆழமான அகழி
C. மரியானா3) நடு கடல் குன்று
D. செயின்ட் ஹெலனா4) பீடபூமி

Answer

பின்வருவனவற்றில் எநத நாடு, சமீபத்தில் இட்டா புயலின் மூலம் மிக மோசமான
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது.

Answer

பின்வருவனவற்றுள் எது அதிக சேதத்தினை விளைவிக்கும் நிலநடுக்க அலைகள்?

Answer

எந்த வகையான எரிமலைப் பரவலின் மூலம் தக்காணப் பகுதியானது தோன்றியுள்ளது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us