Easy Tutorial
For Competitive Exams

GS Geography போக்குவரத்து - தகவல் தொடர்பு (Transport - Communication) Test 1

28317.இந்தியாவில் அடைக்கப்பட்ட எரி வாயு ( CNG ) மூலம் இயங்கும் இரயில் எந்த இரு நகரங்களுக்கிடையே இயக்கப்பட்டது?
ரோதக் - சிம்லா
ரேவாரி - ரோதக்
ஜம்மு - ஸ்ரீநகர்
டெல்லி - குர்கான்
28318.முதல் இரயில் பாதை எந்த இரு நகரங்களுக்கு இடையே ஓடியது?
பம்பாயிலிருந்து சூரத்
பம்பாயிலிருந்து ராஜஸ்தான்
பம்பாயிலிருந்து ஜெய்ப்பூர்
பம்பாயிலிருந்து தானா
28319.இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம்?
கொல்கத்தா
விசாகப்பட்டினம்
மும்பை
சென்னை
28320."இந்தியா கேட்" என அழைக்கப்படும் நகரம்?
மும்பை
கொல்கத்தா
தமிழ்நாடு
டெல்லி
28321.இரயில்வே தென்மத்திய மண்டலத்தின் தலைமையிடம்?
ஹைதராபாத்
செகந்தராபாத்
நிசாமாபாத்
வாராங்கல்
28322.தங்க நாற்கர சாலை திட்டம் தமிழகத்தில் எத்தனை கி.மீ. அமைந்துள்ளது?
1232 கி.மீ
1500 கி.மீ
1421 கி.மீ
1300 கி.மீ
28323.இந்தியாவில் எந்த மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலை மிக நீளமாக உள்ளது?
தமிழ்நாடு
உத்திரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
மத்திய பிரதேசம்
28324.இந்தியாவின் மிக நீளமான இரயில் நிலையம் எங்குள்ளது?
கோரக்பூர்
சென்னை
புதுடெல்லி
செகந்தராபைத்
28325.தங்க நாற்கர சாலைத்திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2000
1999
1997
1998
28326.இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் அளவு?
34,000 கி.மீ
43,000 கி.மீ
44,000 கி.மீ
30,000 கி.மீ
Share with Friends