பட்டியல் I ஐஇ பட்டியல் II உடன் பொருத்திஇ கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
தாமிரபரணி - 1. கபில்தாரா
ஷராவதி - 2. ஓக்கனக்கல்
நர்மதா - 3. பானதீர்த்தம்
காவிரி - 4. ஜோக்
4 3 2 1
3 1 4 2
2 1 4 3
3 4 1 2
Additional Questions
இந்தியாவின் எந்த மாநிலம் ஐந்து ஆறுகளின் இடமாக கருதப்படுகிறது? |
Answer |
வார்தா ஆறு இந்த ஆற்றின் துணை ஆறாகும் |
Answer |
உலகிலேயே மிக நீளமான அணைக்கட்டு இதுவாக உள்ளது |
Answer |
உலகில் மிக நீளமான ஆறு எது? |
Answer |
இந்தியாவில் உள்ள பெரிய அணைக்கட்டு |
Answer |
இந்தியாவில் எந்த நதி ஆண் நதி என அழைக்கப்படுகிறது? |
Answer |
ஒரு ஆறு தோன்றுவதற்கு ஏதுவான நிலப்பரப்பின் பெயர் |
Answer |
நர்மதா ஆறு ---------------- க்கு அருகில் உற்பத்தியாகிறது. |
Answer |
தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் கூட்டு முயற்சியால் தோன்றிய அணைக்கட்டு |
Answer |
பட்டியல் I ஐஇ பட்டியல் II உடன் பொருத்திஇ கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு: |
Answer |