கீழ்க்கண்டவற்றில் எது/எவை உண்மை?
1) மத்திய அட்சரேகை பகுதியில் மேற்கத்திய காற்றுகள் (westerlies) வலுப்பெற்று காணப்படும்
2) உயரம் அதிகரிக்க மேற்கத்திய காற்றின் வேகம் அதிகரிக்கும்
3) ஜெட் காற்றோட்டமானது, மேற்கத்திய காற்றினுள் பதிக்கப் பெற்றதாக உள்ளது
4) மேற்கத்திய காற்று வெப்பகாற்று எனப்படுகிறது
பூமியில் காலநிலை மாறுபாடுகள் ஏற்படக் காரணமானவை எவை? |
Answer |
நவீன புவியியலின் தந்தை |
Answer |
பைக்கானரை சுற்றி நிலவும் காலநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
நாட்டின் எந்தப்பகுதி தென் மேற்கு பருவக்காற்றின் வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் |
Answer |
எந்த மாதத்தில் இந்தியாவின் வெப்ப நிலையானது உச்ச நிலையை அடைகிறது? |
Answer |
வட அரைக்கோளத்தில் வெப்பமான மாதம் |
Answer |
வடமேற்கு இந்தியாவின் குளிர்கால மழைப் பொழிவிற்கு காரணம் என்ன? |
Answer |
இந்தியாவில் பருவகால மழையின் அளவு மற்றும் தீவிரம் இரண்டும் எதனால் தீர்மானிக்கப்படுகிறது? |
Answer |
மேற்கத்திய இடையூறு காற்று அதிக அளவில் வீசும் காலம் |
Answer |
கீழ்க்கண்டவற்றில் எது/எவை உண்மை? |
Answer |