Easy Tutorial
For Competitive Exams

பூமியில் காலநிலை மாறுபாடுகள் ஏற்படக் காரணமானவை எவை?

பூமி தன்னைத்தானே சுற்றுதல்
பூமி சூரியனைச் சுற்றுதல்
பூமி தனது அச்சில் இருத்தல்
சூரியன் தன்னைத்தானே சுற்றுதல்
Additional Questions

நவீன புவியியலின் தந்தை

Answer

பைக்கானரை சுற்றி நிலவும் காலநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer

நாட்டின் எந்தப்பகுதி தென் மேற்கு பருவக்காற்றின் வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல்
பிரிவிலிருந்து மழைப் பொழிவைப் பெறுகிறது?

Answer

எந்த மாதத்தில் இந்தியாவின் வெப்ப நிலையானது உச்ச நிலையை அடைகிறது?

Answer

வட அரைக்கோளத்தில் வெப்பமான மாதம்

Answer

வடமேற்கு இந்தியாவின் குளிர்கால மழைப் பொழிவிற்கு காரணம் என்ன?

Answer

இந்தியாவில் பருவகால மழையின் அளவு மற்றும் தீவிரம் இரண்டும் எதனால் தீர்மானிக்கப்படுகிறது?
1) வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை
2) மேற்கத்திய இடையூறு காற்றுகள்
3) அலை புயல்கள்
4) இயற்கை அமைப்பு காரணங்கள்

Answer

மேற்கத்திய இடையூறு காற்று அதிக அளவில் வீசும் காலம்

Answer

கீழ்க்கண்டவற்றில் எது/எவை உண்மை?
1) மத்திய அட்சரேகை பகுதியில் மேற்கத்திய காற்றுகள் (westerlies) வலுப்பெற்று காணப்படும்
2) உயரம் அதிகரிக்க மேற்கத்திய காற்றின் வேகம் அதிகரிக்கும்
3) ஜெட் காற்றோட்டமானது, மேற்கத்திய காற்றினுள் பதிக்கப் பெற்றதாக உள்ளது
4) மேற்கத்திய காற்று வெப்பகாற்று எனப்படுகிறது

Answer

பூமியில் காலநிலை மாறுபாடுகள் ஏற்படக் காரணமானவை எவை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us