Easy Tutorial
For Competitive Exams

குழந்தைகளுக்கான கற்கும் உரிமை-யை ஐ.நா சபை நடைமுறைப்படுத்திய நாள்?

டிசம்பர் 10, 1949
நவம்பர் 20, 1959
நவம்பர் 10, 1969
டிசம்பர் 20, 1979
Additional Questions

ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர்?

Answer

ஒரு கற்றல் நிகழ்வில் பெறப்பட்ட அனுபவம், பிறிதொரு கற்றல் நிகழ்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவது?

Answer

தாழ்நிலைத் திறன்களில் தேர்ச்சி ஏற்படச் செய்து, அதற்கு அடுத்த உயர்நிலைக் கற்றலை அடைய முயற்சிப்பதே கற்றல் கற்பித்தலில் முறையானது என்ற கோட்பாட்டை கூறியவர் யார்?

Answer

கானேயின் படிநிலைக் கற்றல் கோட்பாட்டின்படி கற்றல் வகைகள்

Answer

கற்றனவற்றை மனதில் இருத்தி திரும்பவும் தேவைப்படும் போது அவற்றை வெளிப்படுத்தும் ஆற்றல்?

Answer

பியாஜேயின் கற்றல் மேம்பாடு பற்றிய கோட்பாடு யாது?

Answer

ஓர் ஆசிரியர் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நட்சத்திரப் புள்ளிகளை வழங்கி, வார இறுதியில் அப்புள்ளிகளுக்கு ஏற்ப பரிசுகளை வழங்குகிறார். இச்செயல் எதைச் சார்ந்தது?

Answer

பியாஜேவின் கருத்துப்படி ஒருவர் தம் அனுபவங்களை நுணுகுமுனனா அவா

Answer

ஜீன் என்பதன் கீழ் நோக்கு அழுக்க வடிவங்கள்

Answer

உரத்த வெடிச்சத்தம் அச்சத்தை தோற்றுவிக்கிறது. இந்த எடுத்துக்காட்டில் உரத்த வெடிச்சத்தமானது--

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us