Easy Tutorial
For Competitive Exams

வெளி உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் உளச்செயல்

பொது இயலுமை
கற்பனை
அறிதிறன்
மனவெழுச்சிபுலன்
Additional Questions

புலன் உறுப்புகள் மூலம் பெறப்படும் செய்திகளைத் தொகுத்தல், சுருக்கி அமைத்தல், விரிவுபடுத்தல், நினைவு கூர்தல் என்ற உளச் செயல்களின் அடிப்படையில் நெய்சா என்பவர் கூறுவது.

Answer

எண்ணங்களைப் பிறர்க்குத் தெரியப்படுத்த மாந்தரால்; வகுப்பட்ட குறிகள் அல்லது அடையாளங்களின் தொகுப்பு

Answer

தொடர்புள்ள பல்வேறு பொருண்மைகளையும் அவற்றுள் காணப்படும் இணைப்பினையும் விளக்க உதவுவது

Answer

ஓர் உயிரியின் உருப்பெருக்கம் அல்லது அளவு அதிகரித்தல்.

Answer

ஒரு குழந்தையின் பிறந்து வளர்ந்த, சமூகக்கலாசாரத்தைக் குறிப்பது.

Answer

மேம்பாடு என்பதன் செம்மை நிலை

Answer

வளர்ச்சி, முதிர்ச்சி, கற்றல் ஆகியனவற்றில் கூட்டு விளைவால் ஏற்படுவது.

Answer

ஒர் உயிரியின் உடலியல் மாற்றங்களையும், அவை இயங்கும் விதத்திலுள்ள மேம்பாடுகளையும் ஒட்டு மொத்தமாகக் குறிப்பது ?

Answer

சமூகமரபை, குழந்தைகள் தனதாக்கிக் கொள்ளும் முறை.

Answer

குணாவின் நுண்ணறிவு ஈ.வு 100 இதிலிருந்து அவரைப் பற்றி அறியப்படுவது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us