Easy Tutorial
For Competitive Exams

கூர்ந்து நோக்கும் நேரம், நுண்ணறிவு ஈடு ஆகியனவற்றை தொடர்புபடுத்தும், கீழ்க்குறித்த கூற்றுகளுள் எது சரி?

கூர்ந்து நோக்கும் நேரம் அதிகரிப்பின் நுண்ணறிவு ஈவு கூடும்
கூர்ந்து நோக்கும் நேரம் அதிகரிப்பின் நுண்ணறிவு ஈவு குறையும்
கூர்ந்து நோக்கும் நேரம் குறையின் நுண்ணறிவு ஈவு குறையும்
இரண்டிற்கும் தொடர்பில்லை
Additional Questions

மனித வளர்ச்சியை பாலுணர்வு வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தி, சிக்மண்ட் பிராய்டு கூறும் நிலைகள்.

Answer

எரிக்சன் கூறும் வளர்ச்சி உளவியல் சமூக நிலைகள்

Answer

குழவிப்பருவத்திலும்பிள்ளை முன்பருவத்திலும் میشنامه தன் தந்தையிடம் அன்பும், அதே சமயத்தில் தாயிடம் வெறுப்பும், பொறாமையும் கொண்டிருக்கும் நிலை.
A இருமுகப் போக்குநிலை

Answer

"கூட்டாளிக் குழுப்பருவம்" எனப்படும் பருவம்.

Answer

போலி முதிர்ச்சி நிலை எனப்படும் பருவம்.

Answer

உயிருள்ள கேள்விக்குறிகள் என்றழைக்கப்படுவோர் யார் ?

Answer

ஸ்டான்லி ஹால் குமரப்பருவத்தை குறிப்பிடுகிறர்?

Answer

குறையறி தேர்வு எப்போது நடத்தப்படவேண்டும்

Answer

தொகுதிநிலைத் தேர்வில் மாணவர் தொடர்ந்து பின் தங்கிய நிலைக்கான விளக்கம்.

Answer

சமூகத்தில் நாம் இயங்கக் கற்றுக் கொள்ளும் சமூக கற்றல், கற்றல் வகையைச் சார்ந்தது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us