Easy Tutorial
For Competitive Exams

குறையறி தேர்வு எப்போது நடத்தப்படவேண்டும்

கற்பிக்கும்போது
கற்றலூடே
கற்றலுக்குப்பின்னர்
மாணவர் கற்க மறுக்கும்போது
Additional Questions

தொகுதிநிலைத் தேர்வில் மாணவர் தொடர்ந்து பின் தங்கிய நிலைக்கான விளக்கம்.

Answer

சமூகத்தில் நாம் இயங்கக் கற்றுக் கொள்ளும் சமூக கற்றல், கற்றல் வகையைச் சார்ந்தது.

Answer

உற்றுநோக்கிக் கற்றலுக்கும், பின்பற்றிக் கற்றலுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு.

Answer

தாழ்நிலைத் திறன்களில் தேர்ச்சி ஏற்படச் செய்து, அதற்கு அடுத்த உயர்நிலைக் கற்றலை அடைய முயற்சிப்பதே கற்றல் கற்பித்தலில் முறையானது என்ற கோட்பாட்டைக் கூறியவர்

Answer

கானேயின் படிநிலை கற்றல் கோட்பாட்டின்படி கற்றல் வகைகள்

Answer

ஒரு கற்றல் நிகழ்வில் பெறப்பட்ட அனுபவம், பிறிதொரு கற்றல் நிகழ்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவது.

Answer

பக்க மாற்றம், செங்குத்து மாற்றம் என பயிற்சி மாற்றத்தை வகைப்படுத்தியவர்

Answer

கற்றனவற்றை மனதில் இருத்தி, திரும்பவும் தேவைப்படும் போது அவற்றை வெளிப்படும் ஆற்றல்

Answer

கற்றனவற்றை மனத்தில் தேக்கித் திரும்பக் கொணரும் செயல்

Answer

ஒரே நேரத்தில் குறுகிய கால நினைவில் உருப் படிகளை மட்டுமே நினைவில் வைத்திருக்க முடியும்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us