Easy Tutorial
For Competitive Exams

கற்றனவற்றை மனத்தில் தேக்கித் திரும்பக் கொணரும் செயல்

நினைவிலிருத்தல்
நினைவுகூர்தல்
குறுகிய காலநினைவு
விரைவு காலநினைவு
Additional Questions

ஒரே நேரத்தில் குறுகிய கால நினைவில் உருப் படிகளை மட்டுமே நினைவில் வைத்திருக்க முடியும்.

Answer

கற்றனவற்றை வெளிக்கொணரும் முறை ட ஆகும்.

Answer

ஒருமுறை பார்த்தபின் பார்த்த பொருட்களில் எத்தனை பொருட்களை தவறின்றி ஒருவரால் நினைவுபடுத்திக் கூற முடியுமோ அப்பொருட்களின் எண்ணிக்கை அவரது.

Answer

நினைவுவீச்சு ஒருவரின் நினைவைச் சோதிக்கின்றது.

Answer

நினைவுவீச்சை அளக்க உதவும் கருவி எது?

Answer

கற்றபின் நினைவில் தங்காதிருக்கும் உள்ளத்தின் தன்மை எனப்படும்.

Answer

கற்றலுக்கும் கற்றவற்றை மீண்டும் நினைவிலிருந்து வெளிக் கொணர்தலுக்கும் இடையேயான கால இடைவெளி

Answer

மறத்தலுக்கான காரணம் .

Answer

நாம் ஏற்கனவே கற்ற ஒரு பாடம் அல்லது செயல் தற்போது புதிதாக கற்றுக்கொண்ட பாடம் அல்லது செயலினை நினைவு கூரத் தடையாக அமைவது.

Answer

நாம் கற்றவை மனதில் இருந்தும் உரிய நேரத்தில் உடனடியாக நினைவுக்கு வராமல் இருப்பது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us