நினைவுவீச்சு ஒருவரின் நினைவைச் சோதிக்கின்றது.
நீண்ட கால
குறுகிய கால
புலனறிவு
நினைவு கூர்தல்
Additional Questions
நினைவுவீச்சை அளக்க உதவும் கருவி எது? |
Answer |
கற்றபின் நினைவில் தங்காதிருக்கும் உள்ளத்தின் தன்மை எனப்படும். |
Answer |
கற்றலுக்கும் கற்றவற்றை மீண்டும் நினைவிலிருந்து வெளிக் கொணர்தலுக்கும் இடையேயான கால இடைவெளி |
Answer |
மறத்தலுக்கான காரணம் . |
Answer |
நாம் ஏற்கனவே கற்ற ஒரு பாடம் அல்லது செயல் தற்போது புதிதாக கற்றுக்கொண்ட பாடம் அல்லது செயலினை நினைவு கூரத் தடையாக அமைவது. |
Answer |
நாம் கற்றவை மனதில் இருந்தும் உரிய நேரத்தில் உடனடியாக நினைவுக்கு வராமல் இருப்பது. |
Answer |
நாம் எவற்றை மறக்க விரும்புகிறோமோ அவற்றையே மறக்கிறோம் என்ற உளப்பகுபாய்வு கோட்பாட்டின் தந்தை. |
Answer |
விரும்பாத பிடிக்காத, கொடுரமான செயல்களை மறந்து விடுதல் எனப்படும். |
Answer |
கற்றல் நிகழ்ந்தபின் காலம் செல்லச் செல்ல மறத்தலின் அளவு எவ்விதம் உள்ளது என்று அளவிடும் வளைவு. |
Answer |
கற்றல் பாதையில் பயிற்சி அதிகரிப்பினால் தேர்ச்சி நிலையில் மாற்றம் இல்லாதது போல் தோன்றுவது. |
Answer |