Easy Tutorial
For Competitive Exams

கற்றபின் நினைவில் தங்காதிருக்கும் உள்ளத்தின் தன்மை எனப்படும்.

குறுகியகால நினைவு
கடினமானவை
மறதி
நீண்டகால நினைவு
Additional Questions

கற்றலுக்கும் கற்றவற்றை மீண்டும் நினைவிலிருந்து வெளிக் கொணர்தலுக்கும் இடையேயான கால இடைவெளி

Answer

மறத்தலுக்கான காரணம் .

Answer

நாம் ஏற்கனவே கற்ற ஒரு பாடம் அல்லது செயல் தற்போது புதிதாக கற்றுக்கொண்ட பாடம் அல்லது செயலினை நினைவு கூரத் தடையாக அமைவது.

Answer

நாம் கற்றவை மனதில் இருந்தும் உரிய நேரத்தில் உடனடியாக நினைவுக்கு வராமல் இருப்பது.

Answer

நாம் எவற்றை மறக்க விரும்புகிறோமோ அவற்றையே மறக்கிறோம் என்ற உளப்பகுபாய்வு கோட்பாட்டின் தந்தை.

Answer

விரும்பாத பிடிக்காத, கொடுரமான செயல்களை மறந்து விடுதல் எனப்படும்.

Answer

கற்றல் நிகழ்ந்தபின் காலம் செல்லச் செல்ல மறத்தலின் அளவு எவ்விதம் உள்ளது என்று அளவிடும் வளைவு.

Answer

கற்றல் பாதையில் பயிற்சி அதிகரிப்பினால் தேர்ச்சி நிலையில் மாற்றம் இல்லாதது போல் தோன்றுவது.

Answer

நாம் கற்றவை ஒருபோதும் முழுமையாக மறந்துபோவதில்லை என்பதை மறத்தல் பற்றிய சோதனை மூலம் கூறியவர்.

Answer

கற்கும் செய்திகளை முறைப்படுத்தி சீரமைத்தல் மூலம் நினை வினை உயர்த்திக் கொள்ளலாம் என்று நிறுவியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us