கானேயின் படிநிலை கற்றல் கோட்பாட்டின்படி கற்றல் வகைகள்
6
8
10
14
Additional Questions
ஒரு கற்றல் நிகழ்வில் பெறப்பட்ட அனுபவம், பிறிதொரு கற்றல் நிகழ்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவது. |
Answer |
பக்க மாற்றம், செங்குத்து மாற்றம் என பயிற்சி மாற்றத்தை வகைப்படுத்தியவர் |
Answer |
கற்றனவற்றை மனதில் இருத்தி, திரும்பவும் தேவைப்படும் போது அவற்றை வெளிப்படும் ஆற்றல் |
Answer |
கற்றனவற்றை மனத்தில் தேக்கித் திரும்பக் கொணரும் செயல் |
Answer |
ஒரே நேரத்தில் குறுகிய கால நினைவில் உருப் படிகளை மட்டுமே நினைவில் வைத்திருக்க முடியும். |
Answer |
கற்றனவற்றை வெளிக்கொணரும் முறை ட ஆகும். |
Answer |
ஒருமுறை பார்த்தபின் பார்த்த பொருட்களில் எத்தனை பொருட்களை தவறின்றி ஒருவரால் நினைவுபடுத்திக் கூற முடியுமோ அப்பொருட்களின் எண்ணிக்கை அவரது. |
Answer |
நினைவுவீச்சு ஒருவரின் நினைவைச் சோதிக்கின்றது. |
Answer |
நினைவுவீச்சை அளக்க உதவும் கருவி எது? |
Answer |
கற்றபின் நினைவில் தங்காதிருக்கும் உள்ளத்தின் தன்மை எனப்படும். |
Answer |