ஸ்டான்லி ஹால் குமரப்பருவத்தை குறிப்பிடுகிறர்?
குறையறி தேர்வு எப்போது நடத்தப்படவேண்டும் |
Answer |
தொகுதிநிலைத் தேர்வில் மாணவர் தொடர்ந்து பின் தங்கிய நிலைக்கான விளக்கம். |
Answer |
சமூகத்தில் நாம் இயங்கக் கற்றுக் கொள்ளும் சமூக கற்றல், கற்றல் வகையைச் சார்ந்தது. |
Answer |
உற்றுநோக்கிக் கற்றலுக்கும், பின்பற்றிக் கற்றலுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு. |
Answer |
தாழ்நிலைத் திறன்களில் தேர்ச்சி ஏற்படச் செய்து, அதற்கு அடுத்த உயர்நிலைக் கற்றலை அடைய முயற்சிப்பதே கற்றல் கற்பித்தலில் முறையானது என்ற கோட்பாட்டைக் கூறியவர் |
Answer |
கானேயின் படிநிலை கற்றல் கோட்பாட்டின்படி கற்றல் வகைகள் |
Answer |
ஒரு கற்றல் நிகழ்வில் பெறப்பட்ட அனுபவம், பிறிதொரு கற்றல் நிகழ்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவது. |
Answer |
பக்க மாற்றம், செங்குத்து மாற்றம் என பயிற்சி மாற்றத்தை வகைப்படுத்தியவர் |
Answer |
கற்றனவற்றை மனதில் இருத்தி, திரும்பவும் தேவைப்படும் போது அவற்றை வெளிப்படும் ஆற்றல் |
Answer |
கற்றனவற்றை மனத்தில் தேக்கித் திரும்பக் கொணரும் செயல் |
Answer |