தாவர செல் இதைப் பெற்றுள்ளதால் விலங்குசெல்லில் இருந்து வேறுபடுகிறது?
செல் சவ்வு
எண்டோபிளாச வலை
பிளாஸ்மா சவ்வு
செல்சுவர்
தாவர செல் இதைப் பெற்றுள்ளதால் விலங்குசெல்லில் இருந்து வேறுபடுகிறது?
வெள்ளரியில் பல வண்ண நோயை உண்டாக்குவது எது? |
Answer |
ஒட்டுண்ணித் தாவரம் எது? |
Answer |
ஒளியின் துலங்கலால் ஏற்படும் தாவரப் பகுதியின் இயக்கம் -------- |
Answer |
செல்லின் ஆற்றல் நாணயம் எது? |
Answer |
தூண்டலின் திசைக்கும் துலங்களின் திசைக்கும் தொடர்பு இல்லாத, தூண்டலுக்கு ஏற்றார்போல் தாவர உறுப்பு வளைதல் -- --- எனப்படும். |
Answer |
மைமோசா புடிகா என்று அழைக்கப்படுவது எது? |
Answer |
உயர் வெப்ப நிலையில் மலரும் தாவரம் எது? |
Answer |
வளர்சிதை மாற்ற ஆற்றலின் உதவியோடு நடைபெறும் கனிம அயனிகளின் உறிஞ்சுதல் நிகழ்ச்சி - எனப்படும். |
Answer |
இலையின் புறத் தோலின் மீது காணப்படும் மெழுகுப் பூச்சு - ------ ஆகும். |
Answer |
உலகிலேயே மிக உயரமான ராட்சத மரம் எது? |
Answer |