சிவப்பு நிறப் பாசிகளுக்கு எ.கா. எது?
சர்காஸம்
ஆஸில்ல டோரியா
கிளாமிடோமேனெஸ்
பாலிசை போனியா
சிவப்பு நிறப் பாசிகளுக்கு எ.கா. எது?
வேதி தற்சார்பு உயிரிக்கு எ.கா. எது? |
Answer |
மட்குண்ணி வகை ஊட்டமுறைக்கு எ.கா. எது? |
Answer |
உறிஞ்சு உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? |
Answer |
அம்மையார் கூந்தல் என அழைக்கப்படுவது எது? |
Answer |
பூச்சி உண்ணும் தாவரம் அல்லாதது எது? |
Answer |
வேதிப் பொருட்களின் தூண்டுதலுக்கு ஏற்றார் போல் தாவர உறுப்பு வளைதல் ------ எனப்படும். |
Answer |
கலோட்ரோபிஸ் ஜைஜென்டியா என்பது எதன் பொதுப் பெயர்? |
Answer |
கோக்கஸ் நியூசிஃபெரா என்பது எதன் பொதுப் பெயர்? |
Answer |
வெள்ளரிக்காயின் தாவர அறிவியல் பெயர் என்ன? |
Answer |
இருபுற வெடிகணிக்கு எ.கா. எது? |
Answer |