உடலின் அனிச்சை செயலான, மூச்சு விடுதல், இதயத்துடிப்பு ஆகியவை எதனால் கட்டுப்படுத்தப்படுகிறது?
சிறுமூளை
முகுளம்
பெருமூளை
தண்டுவடம்
உடலின் அனிச்சை செயலான, மூச்சு விடுதல், இதயத்துடிப்பு ஆகியவை எதனால் கட்டுப்படுத்தப்படுகிறது?
தாழ்சக்கரையளவு, கிளைக்கோசுரியா மற்றும் பாலியூரியா உண்டாக காரணமாக இருப்பது எந்த ஹார்மோன் குறைவினால்? |
Answer |
இதயத்தின் செயலை துரிதப்படுத்த உபயோகிக்கப்படும் மருந்து? |
Answer |
வயிற்றில் சுரக்கும் இரைப்பை நீரில் அடங்கியது? |
Answer |
மனிதனின் மார்பில் உள்ள விலா எலும்பின் எண்ணிக்கை? |
Answer |
ஒரு சராசரி மனிதனின் சிஸ்டோலிக் அழுத்தம்? |
Answer |
இரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாக மிக அவசியமான ஒன்று? |
Answer |
உடலிலிருந்து வெப்ப நட்டத்தை உண்டாக்கும் முக்கிய உறுப்பு? |
Answer |
சூரிய ஒளி தருவது? |
Answer |
மனிதர்களில் குரோமோசோம்களின் எண்ணிக்கை 47 ஆக காணப்படும் போது ( 22 A + XXY ) .............. ( சின்ட்ரோம் ) நோய் ஏற்படுகின்றது? |
Answer |
பெண்களுக்கான பாலியல் குணாதிசயங்கள் ................. ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன? |
Answer |