க்ளைகோஜனாக குளூகோஸ் சேமித்து வைக்கப்படுவது?
மண்ணீரலில்
இருதயத்தில்
கணையத்தில்
கல்லீரலில்
க்ளைகோஜனாக குளூகோஸ் சேமித்து வைக்கப்படுவது?
உடலில் பௌமானிய கிண்ணம் எங்குள்ளது? |
Answer |
லாங்கர்ஹான் தொகுதிகள் காணப்படுவது? |
Answer |
பாலூட்டியின் உதரவிதானம் எந்த மண்டலத்துடன் தொடர்புடையது? |
Answer |
இரத்த தட்டுகள் எவ்விதத்தில் உதவுகின்றன? |
Answer |
காற்று சுவாசத்தின்போது எடுத்துக் கொள்ளப்படும் வாயு? |
Answer |
பித்தநீர் சுரக்குமிடம்? |
Answer |
எ.கோலி என்ற பேக்டிரியம் சாதாரணமாக அமைந்து காணப்படும் இடம்? |
Answer |
மனித சுவாசித்தலின் போது வெளியேற்றப்படும் வாயு? |
Answer |
கீழ்க்கண்டவற்றில் ஹார்மோன்களில் பயம், கோபம், மற்றும் இரத்த கொதிப்பு, இதயத் துடிப்பு அதிகமாதல் போன்ற உணர்ச்சி நிலைகளுக்கு காரணமானது எது? |
Answer |
மனித சுவாசித்தலுக்குத் தேவையான வாயு? |
Answer |