டப் என்னும் இதய ஒலி ஏற்படக் காரணமாக இருப்பது?
அரை சந்திர வால்வுகள் திறப்பது
அரை சந்திர வால்வுகள் மூடுவது
ஏட்ரியோ வெண்டிரிக்குலார் வால்வு திறப்பது
ஏட்ரியோ வெண்டிரிக்குலார் வால்வு மூடுவது
டப் என்னும் இதய ஒலி ஏற்படக் காரணமாக இருப்பது?
திசு வளர்சிதை மாற்றத்தில் ஒரு கோ-என்சைமாகப் பயன்படும் மற்றும் மைய நரம்பு மண்டலத்தில் குளுக்கோஸ் ஆக்ஸிகரணத்தில் உதவும் வைட்டமின் எது? |
Answer |
கீழ்வருவனவற்றுள் எது ரிகர் மார்ட்டிஸ் நிலை ஏற்படக் காரணமாக உள்ளது? |
Answer |
வெள்ளையணுக்களில் மிகச் சிறியவை? |
Answer |
கணைய அமைலேஸ் ஸ்டார்சை ……... ஆக மாற்றுகிறது? |
Answer |
உயிர் வேதிவினை மூலம் யூரியாவை உருவாக்கும் முக்கிய உறுப்பு? |
Answer |
இடது மற்றும் வலது பெருமூளை அரைவட்ட கோளங்களுக்கு இடையே செய்திகள் பரிமாறிக் கொள்ள உதவுவது? |
Answer |
................ வைட்டமின் குறைப் பாட்டால் இணைப்புத் திசு புரங்கள் தயாரிப்பு பாதிப்படையும்? |
Answer |
நமது உடலின் போர் வீரன்? |
Answer |
சிறுங்குடலின் நீளம்? |
Answer |
எலும்புகள் பற்றிய படிப்பு? |
Answer |