ஒரு மளிகை வியாபாரியின் 5 மாத விற்பனை ரூ. 6435, ரூ. 6927, ரூ. 6855, ரூ. 7230 மற்றும் ரூ. 6562. 6 மாத முடிவில் அவரது சராசரி விற்பனை ரூ. 6500 எனில், அவர் 6 வது மாதம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்
ஒரு வட்டத்தின் ஆரத்தை 100 % அதிகரித்தால் அதன் பரப்பளவில் அதிகரிக்கும் சதவீதம்? |
Answer |
ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 20. நிதி அறிக்கையில் அதன் விலை 30 % உயர்த்தப்பட்டது. ஒரு வாரத்திற்கு பின்பு மொத்த விலையில் இருந்து 15 % குறைக்கப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை? |
Answer |
12 பொருள்களின் வாங்கிய விலைக்கு, 10 பொருட்களின் விற்ற விலைக்கும் சமம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் லாப சதவீதம்? |
Answer |
13 போட்டிகளில் ஒரு கிரிக்கெட் வீரரின் சராசரி ஓட்டங்கள் 42. முதல் ஐந்து போட்டிகளில் சராசரி ஓட்டங்கள் 54. எனில் கடைசி எட்டு போட்டிகளின் சராசரி ஓட்டங்கள்? |
Answer |
ஒரு எண்ணானது 13 ஆல் வகுக்கப்படும் போது மீதி ௧௧ கிடைக்கிறது. அதே எண் 17 ஆல் வகுக்கப்படும் பொது மீதி 9 கிடைக்கிறது, எனில் அந்த எண்? |
Answer |
ஒரு செவ்வகத்தின் நீளம் 20 சதவீதமும், அகலம் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டால் அதன் பரப்பளவு? |
Answer |
ரூ. 414 க்கு விற்கப்படும் ஒரு மேசையின் லாபம் 15 சதவீதம் எனில் அதன் வாங்கிய விலை? |
Answer |
A ( 4 - 7 ) B ( -1.5 ) ஆகிய புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு? |
Answer |
ஒரு உருளையின் விட்டம் 14 செ.மீ. உயரம் 20 செ.மீ. எனில் அதன் மொத்தப் பரப்பு? |
Answer |
ஒரு மளிகை வியாபாரியின் 5 மாத விற்பனை ரூ. 6435, ரூ. 6927, ரூ. 6855, ரூ. 7230 மற்றும் ரூ. 6562. 6 மாத முடிவில் அவரது சராசரி விற்பனை ரூ. 6500 எனில், அவர் 6 வது மாதம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண் |
Answer |