Easy Tutorial
For Competitive Exams

12 பொருள்களின் வாங்கிய விலைக்கு, 10 பொருட்களின் விற்ற விலைக்கும் சமம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் லாப சதவீதம்?

16.66 %
20 %
22.5 %
18.5 %
Additional Questions

13 போட்டிகளில் ஒரு கிரிக்கெட் வீரரின் சராசரி ஓட்டங்கள் 42. முதல் ஐந்து போட்டிகளில் சராசரி ஓட்டங்கள் 54. எனில் கடைசி எட்டு போட்டிகளின் சராசரி ஓட்டங்கள்?

Answer

ஒரு எண்ணானது 13 ஆல் வகுக்கப்படும் போது மீதி ௧௧ கிடைக்கிறது. அதே எண் 17 ஆல் வகுக்கப்படும் பொது மீதி 9 கிடைக்கிறது, எனில் அந்த எண்?

Answer

ஒரு செவ்வகத்தின் நீளம் 20 சதவீதமும், அகலம் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டால் அதன் பரப்பளவு?

Answer

ரூ. 414 க்கு விற்கப்படும் ஒரு மேசையின் லாபம் 15 சதவீதம் எனில் அதன் வாங்கிய விலை?

Answer

A ( 4 - 7 ) B ( -1.5 ) ஆகிய புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு?

Answer

ஒரு உருளையின் விட்டம் 14 செ.மீ. உயரம் 20 செ.மீ. எனில் அதன் மொத்தப் பரப்பு?

Answer

ஒரு மளிகை வியாபாரியின் 5 மாத விற்பனை ரூ. 6435, ரூ. 6927, ரூ. 6855, ரூ. 7230 மற்றும் ரூ. 6562. 6 மாத முடிவில் அவரது சராசரி விற்பனை ரூ. 6500 எனில், அவர் 6 வது மாதம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்

Answer

ஒரு வட்டத்தின் ஆரத்தை 100 % அதிகரித்தால் அதன் பரப்பளவில் அதிகரிக்கும் சதவீதம்?

Answer

ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 20. நிதி அறிக்கையில் அதன் விலை 30 % உயர்த்தப்பட்டது. ஒரு வாரத்திற்கு பின்பு மொத்த விலையில் இருந்து 15 % குறைக்கப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை?

Answer

12 பொருள்களின் வாங்கிய விலைக்கு, 10 பொருட்களின் விற்ற விலைக்கும் சமம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் லாப சதவீதம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us