5 நாட்களில் தங்கத்தின் விலை தினமும் ரூ. 380 ஆக இருந்தது. அடுத்த 10 நாட்களில் விலை தினமும் ரூ. 390 ஆக இருந்தது. எனில் தினசரி சராசரி விலை?
160 மீ நீளமுள்ள மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் செல்லும் ஒரு இரயில் வண்டி 140 மீ நீளமுள்ள ஒரு பிளாட்பாரத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம்? |
Answer |
ஒரு புகைவண்டி முதல் 5 கி.மீ. தூரத்தை 30 கி.மீ / மணி வேகத்திலும், அடுத்த 15 கி.மீ. தூரத்தை 45 கி.மீ / மணி வேகத்திலும் கடக்கிறது. அந்த புகைவண்டியின் சராசரி வேகம்? |
Answer |
ஒரு தந்தையின் வயது அவருடைய மகனின் வயதைப் போல் 3 மடங்கு, 5 வருடம் முன்பு, தந்தையின் வயது மகனின் வயதைப்போல் 4 மடங்கு இப்பொழுது மகனின் வயது? |
Answer |
தந்தை மற்றும் அவரது மகன் ஆகியோருடைய வயதுகளின் கூடுதல் 56 வருடங்கள், 4 வருடங்களுக்கு பின், தந்தையின் வயது மகனுடைய வயதைப்போல் 3 மடங்கு எனில், தந்தையின் வயது? |
Answer |
A, B ஐ விட 10 வருடங்கள் மூத்தவர், X வருடங்களுக்கு முன்பு, A, B ஐப்போல் இருமடங்கு வயதாவனர். இப்பொழுது B - யின் வயது 12 23ஆனால், X - ஆக காண்? |
Answer |
31 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 40. இதில் ஒரு மாணவனது மதிப்பெண் விடுபட்ட பொழுது அது 39 ஆக மாறுகிறது, எனில் அம்மாணவனின் மதிப்புப்பெண்? |
Answer |
2, 9, 28, 65 .............. என்ற தொடரின் 9 - வது உறுப்பு? |
Answer |
[ 973 / 14 ] / 5 x 11 = ? |
Answer |
210 மீட்டர் நீளமுள்ள ரெயில், எதிர் திசையில் 9 கி.மீ., / மணி வேகத்தில் ஓடிவரும் ஒரு நபரை 6 வினாடிகளில் கடக்கிறது, எனில் ரெயிலின் வேகம் என்ன? |
Answer |
இரு எண்களின் விகிதம் 3 : 4 அவ்விரு எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 625 எனில் அந்த எண்களைக் கண்டுபிடி? |
Answer |