Easy Tutorial
For Competitive Exams

இரு எண்களின் விகிதம் 3 : 4 அவ்விரு எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 625 எனில் அந்த எண்களைக் கண்டுபிடி?

18, 24
15, 20
6, 8
20, 25
Additional Questions

ஒரு முழு எண்ணின் வர்க்கம் 169, அந்த முழு எண் 12 அல்ல எனில் அது என்னவாக இருக்கும்?

Answer

3 1/2 : 0.4 = x 1 1/7 என்றால் x - ன் மதிப்பு?

Answer

கீழ்கண்ட எண்களில் எந்த எண் 24 ஆல் மீதமில்லாமல் வகுபடும்?

Answer

அடுத்தடுத்த இரு இயல் எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 265. அவை?

Answer

1 + .01 + .0001 + .000001 + ...... என்ற கூட்டுப் பலன் முடிவிலி வரை?

Answer

1 முதல் 40 வரையிலுள்ள எண்களில் 4 - ஆல் வகுபடும் எண்களையும், 4 - ஐ ஏதாவது ஒரு இடத்தில கொண்ட எண்களையும் நீக்கினால் கிடைக்கும் எண்களின் எண்ணிக்கை?

Answer

ஒரு மனிதன் 10 கிலோ மீட்டர்கள் வடக்கை நோக்கி நடக்கிறான். அங்கிருந்து தெற்கை நோக்கி 6 கி.மீ. நடக்கிறான். பிறகு அவன் 4 கி.மீ. கிழக்கை நோக்கி நடக்கிறான். எனில் அவன் புறப்பட்ட இடத்திலிருந்து எவ்வளவு தூரம்

Answer

இரு எண்கள் 3 : 5 விகிதத்தில் உள்ளன. ஒவ்வொரு எண்ணையும் 10 ஆல் அதிகரிக்க அது 5 : 7 விகிதமாகிறது. அவ்வெண்கள்?

Answer

ஒரு நபர் ஒரு எண்ணை 27 ஆல் பெருக்குவதற்கு பதிலாக 72 ஆல் பெருக்க அவருக்கு கிடைத்த விடை சரியான விடையைவிட 23175 மடங்கு அதிகம். எனில் சரியான விடை?

Answer

ஒரு செவ்வக வயலின் நீளம், அகலம் = 5 :3 அதன் பரப்பு 3.75 ஹெக்டேர்கள். அந்நிலத்திற்கு வேலி போட மீட்டருக்கு ரூ.50 வீதம் எனில் மொத்தம் ரூ.?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us