4 நபர்கள் ஒரு நாளில் 4 மணி நேரம் வீதம் வேலை செய்து, 4 நாட்களில் ஒரு வேலையை முடிப்பார்கள். 8 நபர்கள் ஒரு நாளில் 8 மணி நேரம் வீதம் வேலை செய்தால், எத்தனை நாட்களில் அந்த வேலையை முடிப்பார்கள்?
ஒரு எண்ணை 27 ஆல் பெருக்குவதற்கு பதிலாக 72 ஆல் பெருக்க கிடைத்த விடை சரியான விடையை விட 23175 அதிகம். அப்படியெனில் சரியான விடை? |
Answer |
ஒரு கார் முதல் 100 கி.மீ தூரத்தை மணிக்கு 40 கி.மீ வேகத்திலும், அடுத்த 200 கி.மீ தூரத்தை மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் கடக்கிறது. அதன் சராசரி வேகம் என்ன? |
Answer |
ஒரு சக்கரத்தின் ஆரம் 12 செ.மீ. அது 1000 முறை சுழன்றால் செல்லக்கூடிய தூரம்? |
Answer |
ஒரு படகு, ஆறு செல்லும் திசையில் மணிக்கு 8.கி.மீ வேகத்திலும் எதிர் திசையில் 5 கி.மீ. வேகத்திலும் செல்கிறது. நிலையான நீரில் அப்படகின் வேகம்? |
Answer |
( 3 )4 + ( 2 )4 + 2 x 25 = ? |
Answer |
( 0.6 x 0.6 + 0.6 ) + 6 இன் மதிப்பு? |
Answer |
ஒரு எண்ணை 9 ஆல் பெருக்கி அந்தப் பெருக்கற்பலனுடன் 9 கூட்டப்படுகிறது. அப்படி கிடைக்கப்பெறும் மிகச் சிறிய 17 ஆல் வகுபடும் எண்? |
Answer |
60 xX = 30 % 1,000 எனில், x ன் மதிப்பு? |
Answer |
ஒவ்வொரு உட்கோணமும் 135° ஆனால் ஒரு ஒழுங்கான பலகோணத்தின் பக்கங்கள்? |
Answer |
( 153 x 109 ) + ( 82 x 153 ) - ( 153 x 91 ) = ? |
Answer |