( 3 )4 + ( 2 )4 + 2 x 25 = ?
97.5
69.5
96.5
மேற்கண்ட ஏதுமில்லை
( 3 )4 + ( 2 )4 + 2 x 25 = ?
( 0.6 x 0.6 + 0.6 ) + 6 இன் மதிப்பு? |
Answer |
ஒரு எண்ணை 9 ஆல் பெருக்கி அந்தப் பெருக்கற்பலனுடன் 9 கூட்டப்படுகிறது. அப்படி கிடைக்கப்பெறும் மிகச் சிறிய 17 ஆல் வகுபடும் எண்? |
Answer |
60 xX = 30 % 1,000 எனில், x ன் மதிப்பு? |
Answer |
ஒவ்வொரு உட்கோணமும் 135° ஆனால் ஒரு ஒழுங்கான பலகோணத்தின் பக்கங்கள்? |
Answer |
( 153 x 109 ) + ( 82 x 153 ) - ( 153 x 91 ) = ? |
Answer |
ஒரு என்னை அதன் வர்க்கத்துடன் கூட்டி மேலும் 28 ஐக் கூட்ட 300 கிடைக்கிறது. எனில் அந்த எண்? |
Answer |
1, 27, 125, 343, 729, 1331, ? கேள்விக்குறி உள்ள இடத்தில் வரும் எண்? |
Answer |
18 ஆரமுள்ள ஒரு வட்டத்தை உள்ளடக்கிய ஒரு சதுரத்தின் சுற்றளவைக் காண்க? |
Answer |
வகுத்தல் கணக்கு ஒன்றில், வகுபடும் எண் 1261 மற்றும் வகுக்கும் எண்ணானது ஈவில் பாதியாக உள்ளது. மீதி 11 எனில், வகுக்கும் எண்? |
Answer |
MILD : NKOH :: GATE : ? |
Answer |