Easy Tutorial
For Competitive Exams

1, 27, 125, 343, 729, 1331, ? கேள்விக்குறி உள்ள இடத்தில் வரும் எண்?

3025
2197
2971
2179
Additional Questions

18 ஆரமுள்ள ஒரு வட்டத்தை உள்ளடக்கிய ஒரு சதுரத்தின் சுற்றளவைக் காண்க?

Answer

வகுத்தல் கணக்கு ஒன்றில், வகுபடும் எண் 1261 மற்றும் வகுக்கும் எண்ணானது ஈவில் பாதியாக உள்ளது. மீதி 11 எனில், வகுக்கும் எண்?

Answer

MILD : NKOH :: GATE : ?

Answer

ஒரு தந்தையின் வயது அவருடைய மகனின் வயதைப்போல் 3 மடங்கு, 5 வருடம் முன்பு, தந்தையின் வயது மகனின் வயதைப்போல் 4 மடங்கு இப்பொழுது மகனின் வயது?

Answer

Y...ZZXZZX...YX...YYZ....YZ...X?

Answer

ஒரு கோளத்தின் ஆரம் 10 செ.மீ. ஆனால், அதன் மேல் தள பரப்பு, கோளத்தின் காண அளவில் எத்தனை விழுக்காடு?

Answer

40 மணிக்கு மணி முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடையேயான கோணம்?

Answer

ஒரு வியாபாரத்தில் A மற்றும் B க்கு கிடைத்த லாப விகிதம் B மற்றும் C க்கு கிடைத்த லாப விகிதத்திற்கு நிகரானது. A க்கு 2,500 ரூபாயும், C க்கு 3,500 ரூபாயும், கிடைத்தால், B க்கு கிடைத்த ரூபாயின

Answer

நொடிக்கு 30 மீட்டர் வேகத்தில் ஓடும் ஒரு ரயில் 600 மீட்டர் நீளமுடைய பிளாட்பாரத்தை 30 நொடியில் கடக்கிறது. ரெயிலின் நீளம் ( மீட்டரில் )?

Answer

ஒரு வட்டத்தின் ஆறாம் 25% அதிகரித்தால் அதன் பரப்பு அதிகரிக்கும் சதவீதம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us