ஆக்சிஜனேற்ற ஒளிச்சேர்க்கையில், எலெக்ட்ரான் அளிப்பானாக கீழ்க்கண்டவற்றில் எது பயன்படுகிறது?
H 2 O
H 2 S
H 3 O
CO 2
ஆக்சிஜனேற்ற ஒளிச்சேர்க்கையில், எலெக்ட்ரான் அளிப்பானாக கீழ்க்கண்டவற்றில் எது பயன்படுகிறது?
நீந்துபவர்கள் நீரில் மிதக்க காரணம்? |
Answer |
மைய விலக்குச் செயலினால், துகள்களை கீழ்வரும் வகையில் வெவ்வேறாகப் பிரிக்கலாம்? |
Answer |
மோலால் கரைசல் என்பது ஒரு மோலார் கரை பொருள் எதில் கரைக்கப்பட்டுள்ளது? |
Answer |
K 3 [ Fe (CN)6 ] என்ற அணைவுச் சேர்மத்தில் Fe ன் ஆக்சிஜனேற்ற எண்? |
Answer |
சேமித்து வைக்கும் மின்கல அடுக்குகளில் உலோகப் பூச்சாக பயன்படும் அரிதான உலோகம்? |
Answer |
மின்சார அடுப்பில் உள்ள சுருள் எதனால் செய்யப்படுகிறது? |
Answer |
தீ புகாத ஆடையை உற்பத்தி செய்ய தேவைப்படுவது? |
Answer |
வேதிவினையில், எலெக்ட்ரானை இழந்து நேர் அயனியை உருவாக்குவது? |
Answer |
ரிட்பெர்க் மாறிலியின் அலகு? |
Answer |
அலை எண் என்பது? |
Answer |