கேழேயுள்ள எந்த மாற்றம், அணுக்கரு பிளவை ( Fission ) மற்றும் அணுக்கரு இணைப்பு ( Fusion ) நிகழ்வுகளின் அதிகமான ஆற்றல் வெளிப்பட காரணமாக அமையும்?
இயந்திர சக்தி ( Mechanical Energy ) வெப்ப சக்தியாக ( Heat Energy ) மாறுதல்
வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாறுதல்
புரோட்டான்கள் நியூட்ரான்களாக மாறுதல்
நிறை சக்தியாக மாறுதல் - ஐன்ஸ்டீனின் வாய்ப்பாட்டின் படி