எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் கால்சியத்தின் சேர்மம்?
கால்சியம் கார்பனேட்
கால்சியம் பாஸ்பேட்
கால்சியம் சல்பேட்
கால்சியம் குளோரைடு
எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் கால்சியத்தின் சேர்மம்?
கோல்மனைட் பின்வரும் ஓர் உலோகத்தின் முக்கியமான கனிமமாகும்? |
Answer |
கார உலோகங்களில் மிக வீரியமிக்க ஆக்சிஜன் ஒடுக்கியாக செயல்படும் உலோகம் எது? |
Answer |
எலக்ட்ரான்கள் சமமாகப் பங்கிடப்படுவதால் ஏற்படும் பிணைப்பு? |
Answer |
கீழ்கண்டவற்றில் எது ஹேலைடு தாது? |
Answer |
நிக்கல் டெட்ரா கார்பனை ( Ni(CO)4 ) லில் உள்ள நிக்கலின் ஆக்சிஜனேற்ற நிலை? |
Answer |
KMnO 4 - ல் Mn - ன் ஆக்சிஜனேற்ற எண் ...................? |
Answer |
கப்பல் நிலைநிறுத்தியில் உபயோகிக்கப்படும் கருவி? |
Answer |
0.01 M HCl கரைசல் மற்றும் 0.01 M NaOH கரைசல் தரப்பட்டுள்ளன. இவற்றின் pH மதிப்புகள் முறையே? |
Answer |
0.1 N திறன் மொண்ட சோடியம் ஹைட்ராக்சைடு நீர்கரைசலின் pH மதிப்பை கணக்கிடு? |
Answer |
அமில காரங்களுக்கான எலக்ட்ரானிய கொள்கையை ( electronic theory ) அறிமுகம் செய்தவர்? |
Answer |