Easy Tutorial
For Competitive Exams

எலக்ட்ரான்கள் சமமாகப் பங்கிடப்படுவதால் ஏற்படும் பிணைப்பு?

முனைப்பில்லா பிணைப்பு
முனைவுற்ற பிணைப்பு
அயனிப் பிணைப்பு
மேற்கண்ட ஏதும் இல்லை
Additional Questions

கீழ்கண்டவற்றில் எது ஹேலைடு தாது?

Answer

நிக்கல் டெட்ரா கார்பனை ( Ni(CO)4 ) லில் உள்ள நிக்கலின் ஆக்சிஜனேற்ற நிலை?

Answer

KMnO 4 - ல் Mn - ன் ஆக்சிஜனேற்ற எண் ...................?

Answer

கப்பல் நிலைநிறுத்தியில் உபயோகிக்கப்படும் கருவி?

Answer

0.01 M HCl கரைசல் மற்றும் 0.01 M NaOH கரைசல் தரப்பட்டுள்ளன. இவற்றின் pH மதிப்புகள் முறையே?

Answer

0.1 N திறன் மொண்ட சோடியம் ஹைட்ராக்சைடு நீர்கரைசலின் pH மதிப்பை கணக்கிடு?

Answer

அமில காரங்களுக்கான எலக்ட்ரானிய கொள்கையை ( electronic theory ) அறிமுகம் செய்தவர்?

Answer

கீழ்கண்டவற்றில் எது சரியான ஐசோபார்?

Answer

0.400g திட NaOH (s) - ஐ நல்ல நீரில் கரைத்து 250ml கரைசல் தயாரித்தால் அதன் பி.எச் எவ்வளவாக இருக்கும்?

Answer

நீர்மக் கரைசலிலுள்ள அசிடிக் அமிலத்தின் pH மதிப்பு 2. இதனுன் எது சேரும் பொழுது pH மதிப்பு அதிகரிக்கிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us