கீழ்வருவனவற்றுள் எதற்கு உயர் கொதிநிலை உள்ளது?
0.1M குளுக்கோஸ்
0.1M சுக்ரோஸ்
0.1M யூரியா
0.1M சோடியம் குளோரைடு
Additional Questions
பொருள் மைய கனசதுர படிகக் கூட்டில் அணுக்களின் அணைவு எண்? |
Answer |
நைலான் 66 எவற்றிலிருந்து பெறப்படுகிறது? |
Answer |
எந்த நீர்க்கரைசலில் pH யின் மதிப்பு பூஜ்ஜியமாக இருக்கும்? |
Answer |
ஒரு சிறந்த வோல்ட் மீட்டரின் பண்பு என்ன? |
Answer |
ஒரு வண்ணத்தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் முதன்மை நிறங்கள்? |
Answer |
எந்த இரண்டு எலெக்ட்ரான்களும் ஒரே மாதிரியான நான்கு குவாண்டம் எண்களை பெற்றிருக்காது? |
Answer |
ஓர் அணுவின் அணுக்கருவில் அணுவின் வேதியியல் பண்புகள் பாதிப்படையா வண்ணம் சேர்க்கக் கூடிய துகள்கள்? |
Answer |
காற்றில் வைக்கப்பட்டுள்ள இரு மின்னூட்டங்களுக்கு இடையே உள்ள தூரத்தை இருமடங்கு அதிகரித்தால் அவைகளுக்கிடையே உள்ள விசை? |
Answer |
ஓர் அறையில் உள்ள குளிர்பதன பெட்டியின் கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது எனில்? |
Answer |
கீழ்க்கண்டவற்றில் எந்த தன்மைகளின் சேர்க்கை ஒரு சமையல் கலத்திற்கு பெரிதும் விரும்பப்படுகிறது? |
Answer |