எந்த இரண்டு எலெக்ட்ரான்களும் ஒரே மாதிரியான நான்கு குவாண்டம் எண்களை பெற்றிருக்காது?
அவகாட்ரோவின் கொள்கை
நிலையாமைக் கொள்கை
குவாண்டம் கொள்கை
பௌலியின் தவிர்க்கை கொள்கை
Additional Questions
ஓர் அணுவின் அணுக்கருவில் அணுவின் வேதியியல் பண்புகள் பாதிப்படையா வண்ணம் சேர்க்கக் கூடிய துகள்கள்? |
Answer |
காற்றில் வைக்கப்பட்டுள்ள இரு மின்னூட்டங்களுக்கு இடையே உள்ள தூரத்தை இருமடங்கு அதிகரித்தால் அவைகளுக்கிடையே உள்ள விசை? |
Answer |
ஓர் அறையில் உள்ள குளிர்பதன பெட்டியின் கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது எனில்? |
Answer |
கீழ்க்கண்டவற்றில் எந்த தன்மைகளின் சேர்க்கை ஒரு சமையல் கலத்திற்கு பெரிதும் விரும்பப்படுகிறது? |
Answer |
ஆற்றலும் கீழ்க்கண்ட ஒன்றும் ஒரே அலகினால் அளக்கப்படுகிறது? |
Answer |
ஒரு தனிமத்தின் நிறை எண் குறிப்பது அதிலுள்ள ..............? |
Answer |
நீரில் கரையாத வெண்ணிற போடி அம்மோனியம் ஹைடிராக்சைடில் கரைகிறது. அது? |
Answer |
ட்ரை மீதைல் பென்சீன் என்பது.....................? |
Answer |
கீழ்கண்டவற்றுள் எது வெடிமருந்து? |
Answer |
அணுகுண்டில் பயன்படும் தத்துவம்? |
Answer |