நீரில் கரையாத வெண்ணிற போடி அம்மோனியம் ஹைடிராக்சைடில் கரைகிறது. அது?
|
Answer
|
ட்ரை மீதைல் பென்சீன் என்பது.....................?
|
Answer
|
கீழ்கண்டவற்றுள் எது வெடிமருந்து?
|
Answer
|
அணுகுண்டில் பயன்படும் தத்துவம்?
|
Answer
|
பியூட்டேன் டையாயிக் அமிலம் என்பது?
|
Answer
|
மூன்று திரவங்களின் அடர்த்தி முறையே D, 2D, 3D. இவை மூன்றும் சம கன அளவில் கலக்கப்பட்டால் அக்கலவையின் அடர்த்தி என்ன?
|
Answer
|
செயற்கைப் பட்டு, உலோகப்பூச்சு உற்பத்திச் செய்ய உபயோகிக்கும் வேதியியல் பொருள்?
|
Answer
|
இரும்பை மின்பிரி இயக்கமூலம் உலோகப் பூச்சிட ( GALVANIZING ) உபயோகப் படுத்தப்படும் பொருள்?
|
Answer
|
கடல் தண்ணீர் பனிக்கட்டியாக மாற உதவும் வெப்பநிலை?
|
Answer
|
அணுக்கருவில் ..................... உள்ளது?
|
Answer
|