ஓர் அறையில் உள்ள குளிர்பதன பெட்டியின் கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது எனில்?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றில் எந்த தன்மைகளின் சேர்க்கை ஒரு சமையல் கலத்திற்கு பெரிதும் விரும்பப்படுகிறது?
|
Answer
|
ஆற்றலும் கீழ்க்கண்ட ஒன்றும் ஒரே அலகினால் அளக்கப்படுகிறது?
|
Answer
|
ஒரு தனிமத்தின் நிறை எண் குறிப்பது அதிலுள்ள ..............?
|
Answer
|
நீரில் கரையாத வெண்ணிற போடி அம்மோனியம் ஹைடிராக்சைடில் கரைகிறது. அது?
|
Answer
|
ட்ரை மீதைல் பென்சீன் என்பது.....................?
|
Answer
|
கீழ்கண்டவற்றுள் எது வெடிமருந்து?
|
Answer
|
அணுகுண்டில் பயன்படும் தத்துவம்?
|
Answer
|
பியூட்டேன் டையாயிக் அமிலம் என்பது?
|
Answer
|
மூன்று திரவங்களின் அடர்த்தி முறையே D, 2D, 3D. இவை மூன்றும் சம கன அளவில் கலக்கப்பட்டால் அக்கலவையின் அடர்த்தி என்ன?
|
Answer
|