நீர்மங்கள் மற்றும் வாயுக்களை .................... என்று அழைக்கலாம்?
தின்மம்
அடர்த்தி
பாய்மங்கள்
அழுத்தம்
நீர்மங்கள் மற்றும் வாயுக்களை .................... என்று அழைக்கலாம்?
புவி பொருட்களின் மீது செலுத்தும் கீழ் நோக்கிய இழு விசையே....................... எனப்படும்? |
Answer |
ஒரு பொருளின் மீது நேரடி தொடர்பின்றி செயல்படும் விசைகள்............... எனப்படும்? |
Answer |
விசை எப்போதும் ஒரு பொருளின் ................... மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை? |
Answer |
நீர்மூழ்கிக் கப்பல்களில் நீர் மட்டத்துக்கு மேல் உள்ள பொருள்களைக் காண உதவும் கருவி? |
Answer |
ஐந்து லிட்டர் பாதரசத்தின் எடை ( கிலோ மிராமில் ) ? |
Answer |
M K S முறையில் விசையின் அலகு? |
Answer |
உந்தம் மாறுபாடு வீதம் நேர்விகிதத்தில் இருக்கும்? |
Answer |
கடல் நீரில் அதிக அளவுள்ள தனிமம்? |
Answer |
பீடா ( BETA ) துகள் என்பது? |
Answer |
கீழ்க்கண்டவற்றில் எது ஹார்மோன் இல்லை? |
Answer |