உலகின் அதிக வலிமை மிக்க அமிலம்?
நைட்ரிக் அமிலம்
கார்போனிக் அமிலம்
புளோரோ சல்புயூரிக் அமிலம்
கந்தக அமிலம்
உலகின் அதிக வலிமை மிக்க அமிலம்?
........................ அமிலத்தை பொருத்து நாட்டின் பொருளாதாரம் அமைகிறது? |
Answer |
வேதிப்பொருளின் அரசன் என்று ..................... அமிலம் அழைக்கபடுகிறது? |
Answer |
அனிராய்டு பாரமானியில் பயன்படுத்தப்படும் திரவம்? |
Answer |
ஒரு பொருள் புவிஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டுச் செல்ல அதற்குத் தரப்பட வேண்டிய மீச்சிறு திசைவேகம்? |
Answer |
சிரிப்பு வாயு எனப்படுவது? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பொருத்தமாக உள்ளது? |
Answer |
......................... ஆல் பிரஷர் குக்கரில் உணவு மிக விரைகாக வேகக் காரணமாகிறது? |
Answer |
...........................மூலமாக மாவுப்பொருளை ( STARCH ) கண்டறியப் பயன்படுகிறது? |
Answer |
அயோடின் எந்த வகை ஆல்காவிலிருந்து பெறப்படுகிறது? |
Answer |
கேலேத்ரெட் சேர்மங்கள் என்பது? |
Answer |