Easy Tutorial
For Competitive Exams

அனிராய்டு பாரமானியில் பயன்படுத்தப்படும் திரவம்?

ஆல்கஹால்
எவ்வித திரவமும் இல்லை
பாதரசம்
தூய நீர்
Additional Questions

ஒரு பொருள் புவிஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டுச் செல்ல அதற்குத் தரப்பட வேண்டிய மீச்சிறு திசைவேகம்?

Answer

சிரிப்பு வாயு எனப்படுவது?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பொருத்தமாக உள்ளது?

Answer

......................... ஆல் பிரஷர் குக்கரில் உணவு மிக விரைகாக வேகக் காரணமாகிறது?

Answer

...........................மூலமாக மாவுப்பொருளை ( STARCH ) கண்டறியப் பயன்படுகிறது?

Answer

அயோடின் எந்த வகை ஆல்காவிலிருந்து பெறப்படுகிறது?

Answer

கேலேத்ரெட் சேர்மங்கள் என்பது?

Answer

ஆஸ்பிரினின் வேதிப்பெயர்?

Answer

ரேடான் என்பது ...............?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது திடப்பொருளாக இருக்கும் போது ஒளி ஊடுருவாததாகவும் திரவமாக இருக்கும் போது ஒளி ஊடுருவதாகவும் இருக்கும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us