கீழ்க்கண்டவற்றுள் எது திடப்பொருளாக இருக்கும் போது ஒளி ஊடுருவாததாகவும் திரவமாக இருக்கும் போது ஒளி ஊடுருவதாகவும் இருக்கும்?
நாப்தலீன்
புரோமின்
பாதரசம்
வெண்ணெய்
கீழ்க்கண்டவற்றுள் எது திடப்பொருளாக இருக்கும் போது ஒளி ஊடுருவாததாகவும் திரவமாக இருக்கும் போது ஒளி ஊடுருவதாகவும் இருக்கும்?
மிக அழுத்தமாக ஊதுவதால் நெருப்பு அணையக்காரணம்? |
Answer |
மின்தடையை அளக்கும் கருவி? |
Answer |
0.01 N NaOH கரைசலின் pH மதிப்பு? |
Answer |
கீழ்காணும் சேர்மங்களில் எதில் நைட்ரஜன் அதிகம் உள்ளது? |
Answer |
குளோரோபிலில் உள்ள உலோக அணு? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எதனை கண்டுபிடிக்க நெஸ்லரின் கரணி பயன்படுகிறது? |
Answer |
வளிமண்டல அழுத்தம் அனைத்து இடங்களிலும்? |
Answer |
திரவத்தில் அடியில் ஏற்படும் அழுத்த மாற்றம்? |
Answer |
நீர்மங்கள் மற்றும் வாயுக்கள் என்பவை? |
Answer |
தற்காலத்தில் நேரத்தைத் துல்லியமாக அளவிடப் பயன்படும் கடிகாரம் என்பது? |
Answer |