தற்காலத்தில் நேரத்தைத் துல்லியமாக அளவிடப் பயன்படும் கடிகாரம் என்பது?
நீர் கடிகாரம்
மணற்கடிகாரம்
நிழல் கடிகாரம்
அணு கடிகாரம்
தற்காலத்தில் நேரத்தைத் துல்லியமாக அளவிடப் பயன்படும் கடிகாரம் என்பது?
ஒரு பொருளின் அடங்கியுள்ள பருப்பொருளின் அளவே அப்பொருளின் ................? |
Answer |
நிலக்கரி எரிதல் என்பது ................... மாற்றம்? |
Answer |
காய்கள் கனியாக மாறுவது? |
Answer |
கடிகார ஊசலின் இயக்கம் என்பது? |
Answer |
நிலத்தில் புதையுண்ட மரங்கள் நிலக்கரியாக மாறுவது? |
Answer |
தங்கக் கட்டிகளை உருக்கி அணிகலன்கள் செய்வது? |
Answer |
சில மணிநேரங்களில் நிகழும் வினை என்பது? |
Answer |
விறகு எறித்தல் என்பது ............... மாற்றம்? |
Answer |
சில மாற்றங்கள் நிகழும் போது மாற்றத்திற்கு உட்பட்ட பொருட்கள் மீண்டும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவது? |
Answer |
கைவிளக்கின் பொத்தானை அழுத்தியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ....................... என்ற மாற்றம்? |
Answer |