Easy Tutorial
For Competitive Exams

கீழ்காணும் சேர்மங்களில் எதில் நைட்ரஜன் அதிகம் உள்ளது?

அமோனியம் சல்பேட்
யூரியா
கால்சியம் அமோனியம் நைட்ரேட்
அமோனியம் நைட்ரேட்
Additional Questions

குளோரோபிலில் உள்ள உலோக அணு?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எதனை கண்டுபிடிக்க நெஸ்லரின் கரணி பயன்படுகிறது?

Answer

வளிமண்டல அழுத்தம் அனைத்து இடங்களிலும்?

Answer

திரவத்தில் அடியில் ஏற்படும் அழுத்த மாற்றம்?

Answer

நீர்மங்கள் மற்றும் வாயுக்கள் என்பவை?

Answer

தற்காலத்தில் நேரத்தைத் துல்லியமாக அளவிடப் பயன்படும் கடிகாரம் என்பது?

Answer

ஒரு பொருளின் அடங்கியுள்ள பருப்பொருளின் அளவே அப்பொருளின் ................?

Answer

நிலக்கரி எரிதல் என்பது ................... மாற்றம்?

Answer

காய்கள் கனியாக மாறுவது?

Answer

கடிகார ஊசலின் இயக்கம் என்பது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us