சமையல் வாயு என்பது ....................... கலவை?
பியூட்டன் மற்றும் புரோப்பேன்
கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு
கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் ஆக்சிஜன்
மீத்தேன் மற்றும் எத்திலின்
சமையல் வாயு என்பது ....................... கலவை?
மருந்து பொருட்களின் உறையானது எப்பொருளால் ஆனது? |
Answer |
அதிக நேரமின் தன்மை கொண்ட உலோகம்? |
Answer |
கீழ்கண்டவற்றுள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்டது? |
Answer |
அணுவில் மின்சுமையற்ற துகள் உள்ளது என்பதை முதன்முதலில் கண்டறிந்தவர்? |
Answer |
ஒரு நைட்ரஜன் மூலகூறில் நைட்ரஜன் அணுக்களுக்கிடையே ....................... பிணைப்பு உள்ளது? |
Answer |
கடினமான அலோகம்? |
Answer |
நாகமுலாம் பூசுவதில் பயன்படும் உலோகங்கள்? |
Answer |
தூய தங்கம் ( 100 டச் ) ...................... என்பதால் ஆபரணங்கள் செய்ய ஏற்றது அல்ல? |
Answer |
சமையல் பாத்திரங்களின் மீது முலாம் பூசப் பயன்படும் உலோகம்? |
Answer |
சல்பா மாத்திரைகள் தயாரிக்கப் பயன்படும் நைட்ரஜன் சேர்மம்? |
Answer |