Easy Tutorial
For Competitive Exams

அணுவில் மின்சுமையற்ற துகள் உள்ளது என்பதை முதன்முதலில் கண்டறிந்தவர்?

போர்
ரூதர்போர்டு
சாட்விக்
தாம்சன்
Additional Questions

ஒரு நைட்ரஜன் மூலகூறில் நைட்ரஜன் அணுக்களுக்கிடையே ....................... பிணைப்பு உள்ளது?

Answer

கடினமான அலோகம்?

Answer

நாகமுலாம் பூசுவதில் பயன்படும் உலோகங்கள்?

Answer

தூய தங்கம் ( 100 டச் ) ...................... என்பதால் ஆபரணங்கள் செய்ய ஏற்றது அல்ல?

Answer

சமையல் பாத்திரங்களின் மீது முலாம் பூசப் பயன்படும் உலோகம்?

Answer

சல்பா மாத்திரைகள் தயாரிக்கப் பயன்படும் நைட்ரஜன் சேர்மம்?

Answer

புரதங்களை முழுவதுமாக நீராற்பகுக்கும் போது கிடைப்பது?

Answer

திரவப்பெட்ரோலியம் வாயுவில் பெரும்பான்மையாக உள்ள வாயுக்கள்?

Answer

அதிகம் தகடாக செய்யக்கூடிய தனிமம்?

Answer

உலர் சலவைதூளில்.............. அடங்கி உள்ளது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us