ஊக்கப்படுத்தப்பட்ட கரியானது அசுத்த கரைசல்களில் உள்ள நிறமிப் பொருட்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. அவ்வாறு செயல்படுவதற்கு காரணம்?
ஆக்ஸிகரணம்
ஒடுக்கவினை
மேற்பரப்பில் உறிஞ்சுதல்
சாயம் வெளுத்தல்