Easy Tutorial
For Competitive Exams

.......................... முறையால் கால்சியம் தூய்மைப்படுத்தப்படுகிறது?

பதங்கமாதல்
உருக்குதல்
மின்னாற்பகுத்தல்
குளிர வைத்தல்
Additional Questions

மருந்து வகை சோப்புகள் தயாரிக்கப்பயன்படும் அமிலம்?

Answer

நவீன ஆவர்த்தன அட்டவணையில் கிடைமட்ட வரிசைகள் .................... ஆகும். செங்குத்து வரிசைகள்......................ஆகும்.

Answer

கீழ்கண்டவற்றுள் அதிகமான நேர்மின் தன்மை கொண்ட தனிமம்?

Answer

தனிம வரிசை அட்டவணையில் மிக நீண்ட தொடர்.................... ஆகும்?

Answer

பின் வருவனவற்றுள் எது கன ஹைட்ரஜன் எனப்படும்?

Answer

மெண்டலீபின் ஆவர்த்தன விதிப்படி தனிமங்களின் பண்புகள் அவற்றின்.................. க்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன?

Answer

நவீன ஆவர்த்தன விதியின்படி தனிமங்களின் பண்புகள் அவற்றின்......................... க்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன?

Answer

பின்வருவனவற்றில் மந்தவாயு அல்லாத ஒன்றை குறிப்பிடுக?

Answer

ஓர் அணுவிலிருந்து மற்றொரு அனுவிற்கு எலக்ட்ரான் முற்றிலுமாக மாற்றப்படுவதால்................. பிணைப்பு உண்டாகிறது?

Answer

ஸ்காண்டியம், காலியம் மற்றும் ஜெர்மானியம் ஆகியவை பொதுவான பண்பு கொண்டவை, அவை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us