மெண்டலீபின் ஆவர்த்தன விதிப்படி தனிமங்களின் பண்புகள் அவற்றின்.................. க்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன?
அணு ப்பருமன்
அணு எண்
அணு எடை
இணைத்திறன்
Additional Questions
நவீன ஆவர்த்தன விதியின்படி தனிமங்களின் பண்புகள் அவற்றின்......................... க்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன? |
Answer |
பின்வருவனவற்றில் மந்தவாயு அல்லாத ஒன்றை குறிப்பிடுக? |
Answer |
ஓர் அணுவிலிருந்து மற்றொரு அனுவிற்கு எலக்ட்ரான் முற்றிலுமாக மாற்றப்படுவதால்................. பிணைப்பு உண்டாகிறது? |
Answer |
ஸ்காண்டியம், காலியம் மற்றும் ஜெர்மானியம் ஆகியவை பொதுவான பண்பு கொண்டவை, அவை? |
Answer |
தண்ணீரில் விளக்கெண்ணையை ஊற்றினால் அது? |
Answer |
ஓர் அணுவை இழந்தபின் சோடியத்தின் எலக்ட்ரான் அமைப்பு? |
Answer |
சிமெண்ட் கேட்டிபபடுவதற்கு காரணமான வினை? |
Answer |
கேதோடு கதிர்களில் ............................ சுமையுடைய துகள்கள் உள்ளன? |
Answer |
X கதிர்க்கள் ஊடுருவ முடியாதது? |
Answer |
ஒரு தனிமத்தின் நேர்மின் தன்மை என்பது ................... தன்மையாகும்? |
Answer |