கேதோடு கதிர்களில் ............................ சுமையுடைய துகள்கள் உள்ளன?
எதிர்மின்
நடுநிலை
சுமையற்ற
நேர்மின்
கேதோடு கதிர்களில் ............................ சுமையுடைய துகள்கள் உள்ளன?
X கதிர்க்கள் ஊடுருவ முடியாதது? |
Answer |
ஒரு தனிமத்தின் நேர்மின் தன்மை என்பது ................... தன்மையாகும்? |
Answer |
மெக்னீசியம் .................... தொகுதியைச் சேர்ந்தது? |
Answer |
கீழ்கண்டவற்றில் இடைநிலை தனிமம் எது? |
Answer |
ஒரு தனிமத்தின் இணை திறனை.............. மூலம் கணக்கிடலாம்? |
Answer |
புரோமின் ஒரு ................ ஹாலஜன்? |
Answer |
பூஜ்யத் தொகுதியிலுள்ள தனிமங்கள் .............. எனப்படுகின்றன? |
Answer |
நியூட்ரான்களின் மின்சுமை................... சுமையாக ஆகும்? |
Answer |
ஒரு நடுநிலையான அணு, நேர்மின் அயனி ஆகும்போது ? |
Answer |
ஐசோடோப்புகள் ................... வேதிப் பண்புடையவை |
Answer |