பின் வருவனவற்றுள் எது கன ஹைட்ரஜன் எனப்படும்?
ட்ரிட்டியம்
புரோட்டியம்
லித்தியம்
ட்யூட்டீரியம்
Additional Questions
மெண்டலீபின் ஆவர்த்தன விதிப்படி தனிமங்களின் பண்புகள் அவற்றின்.................. க்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன? |
Answer |
நவீன ஆவர்த்தன விதியின்படி தனிமங்களின் பண்புகள் அவற்றின்......................... க்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன? |
Answer |
பின்வருவனவற்றில் மந்தவாயு அல்லாத ஒன்றை குறிப்பிடுக? |
Answer |
ஓர் அணுவிலிருந்து மற்றொரு அனுவிற்கு எலக்ட்ரான் முற்றிலுமாக மாற்றப்படுவதால்................. பிணைப்பு உண்டாகிறது? |
Answer |
ஸ்காண்டியம், காலியம் மற்றும் ஜெர்மானியம் ஆகியவை பொதுவான பண்பு கொண்டவை, அவை? |
Answer |
தண்ணீரில் விளக்கெண்ணையை ஊற்றினால் அது? |
Answer |
ஓர் அணுவை இழந்தபின் சோடியத்தின் எலக்ட்ரான் அமைப்பு? |
Answer |
சிமெண்ட் கேட்டிபபடுவதற்கு காரணமான வினை? |
Answer |
கேதோடு கதிர்களில் ............................ சுமையுடைய துகள்கள் உள்ளன? |
Answer |
X கதிர்க்கள் ஊடுருவ முடியாதது? |
Answer |