உப்பு கரைசலில் அவரை விதியை ஊற வைக்கும்போது ஏற்படும் மாற்றம் எந்த நிகழ்வை சார்ந்தது?
பிளாஸ்மேலைசிஸ்
எண்டாஸ்மாஸிஸ்
ஆஸ்மாஸிஸ்
நொதித்தல்
உப்பு கரைசலில் அவரை விதியை ஊற வைக்கும்போது ஏற்படும் மாற்றம் எந்த நிகழ்வை சார்ந்தது?
கலப்பு உரத்திற்கு உதாரணம்? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் ஒளிச்சேர்க்கையின் ஒளிவினை நடைபெறும் பகுதி எது? |
Answer |
இந்தியாவில் மிக அதிக அளவில் பயிரிடப்படும் பயிர் வகை? |
Answer |
தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொள்ளும் உயிரினங்கள்? |
Answer |
தாவரங்களுக்கு தேவையான ஊட்டச் சத்துகளில் பெரும் ஊட்டத் தனிமங்களில் உள்ளவை? |
Answer |
தாவர செல் இதனை பெற்றுள்ளதால் விலங்கு செல்லிலிருந்து வேறுபடுகிறது? |
Answer |
தாவரத்தின் தரைமேல் பாகங்களில் இருந்து நீர் இழக்கப்படுவது? |
Answer |
தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்பதை கண்டறிய பயன்படும் கருவி? |
Answer |
மண்ணின் அமில காரத்தன்மையை கண்டறிய பயன்படும் தாவரம்? |
Answer |
காற்றில்லா சுவாசத்தில் ஈடுபடுவது? |
Answer |